வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

வெள்ளிக் கவசம்



வானமே எல்லையாய் குறுக்கீடற்று
அருளிய எங்கள் தெருமுனை
பிள்ளையார்,
ஐந்தடிக்குள் சிறைபட்டுப்போனார்
பகைவரிடமிருந்து காக்கும்
கவசம் தரித்த பிறகு.

3 comments:

கல்யாண்குமார் 21 மே, 2009 அன்று 8:23 AM  

தங்கள் வனத்தை வளம் வந்தேன். அருமை. எனது வலைத்தளம் விசிட் செய்யவும் www.kalyanje.blogspot.com

sakthi 2 ஜூன், 2009 அன்று 2:38 AM  

ஐந்தடிக்குள் சிறைபட்டுப்போனார்
பகைவரிடமிருந்து காக்கும்
கவசம் தரித்த பிறகு

யதார்தம்

வனம் 2 ஜூன், 2009 அன்று 5:16 AM  

வணக்கம் சக்தி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தொடர்ந்து வாருங்கள்
இராஜராஜன்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin