வனம்

காடுபோல் எல்லாமும் கலந்து இருப்பவன்

என் பழைய நண்பி


கக்கத்தில் குழந்தையுடனும்
கையில் உருளும் சொற்றுடனும்
''ஒரு வாய் சாப்பிடேன் ''
சாப்பிடுகிறேனோ இல்லையோ
ஊட்டிவிடுவது சந்தொஷம்
கோழி விரட்டும்போது சிதரிய
பருக்கைகளைப் பார்த்துக்கொண்டு

4 comments:

Unknown 21 ஆகஸ்ட், 2009 அன்று 9:18 PM  

அருமை

வனம் 21 ஆகஸ்ட், 2009 அன்று 10:39 PM  

வணக்கம் நண்பரே (என் பக்கம்)
வருகைக்கு நன்றி

தேவன் மாயம் 25 அக்டோபர், 2009 அன்று 10:31 PM  

சின்னக் கவிதை! செய்தி அருமை!

வனம் 25 அக்டோபர், 2009 அன்று 11:12 PM  

வணக்கம் தேவன் மாயம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள்.
நான் கொஞ்சம் சோம்பேரி தொடர்ந்து ஏழுதனும் எழுதுவேன்

நன்றி
இராஜராஜன்

கருத்துரையிடுக

நல்லதனமா சொல்ரேன் ஒழுங்கா உங்கள் எண்ணங்களை இங்கு பதிக்கவும் -- ஆமா

Blog Widget by LinkWithin